Sunday 10 August 2014

Internet Download Manager (IDM)


  அனைவருக்கும் இனிய வரவு
இன்று இணையத்தை பயன்படுத்தாதவர் எவறும் இல்லை. அனைவரும் இணையத்திலிருந்து எதை Download செய்தாலும் அதற்கு ஒரு  Download Manager  பயன்படுத்திதான் Download செய்வோம். ஏனெனில் ஒரு Download Manager ல் உள்ள வசதிகள் பலவாகும். அந்த வகையில் ஒவ்வொரு Download Manager  ஒவ்வொரு வசதியை கொண்டிருக்கும். அதில் நாம் அன்றாடம் பலவற்றை தரவிறக்கம் DOWNLOAD  செய்கிறோம் . அது படம், பாடல் , கோப்புகளாக கூட இருக்கலாம்.. இதில்  Internet Download Manager  மட்டும் அனைத்து வசதியையும் கொண்டிருக்கிறது. அவை மிக எளிதில் தரவிறக்கம் செய்ய பயன்படும் ஒரு மென்பொருள் தான் இந்த IDM. இதில் வேகமாக தரவிறக்கலாம். 

 இதில் தரவிறக்கம் செய்யும் போது தடங்கள் ஏற்பட்டாலும் PAUSE நின்ற இடத்தில் இருந்தே தொடங்கலாம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய தேவை இல்லை. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கலாம். 




இதில் YOU TUBE வீடியோக்களை Download செய்யும் வசதியும் உள்ளது.



Chrome, fIREFOX உடன் தானாகவே Integrate ஆகிவிடும் .

இதனால் விடியோ, ஆடியோ பைல்களில்  தானாகவே  Download  கேட்கும்.
   
   


Download  செய்ய :





TORRENT DOWNLOAD 5.18
TORRENT DOWNLOAD 6.12
                DOWNLOAD 6.12

                DOWNLOAD 6.21




மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி !



VAZHGA VALAMUDAN


No comments:

Post a Comment