கணினியில் ஆன்டிராய்டு Application
இப்பொழுது கணினியில் ஆன்டிராய்டு Application எப்படி இன்ஸ்டால் செய்வது
என்று பார்ப்போம்.
ஆன்டிராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த யாருக்கு தான் ஆசை இருக்காது.
அப்படியானால் உங்களது கணினியில் ஆன்டிராய்டு இயங்குதளத்தை இயக்க
முதலில் எமுலேட்டர் என்ற மென்பொருளை (Software) பதிவிறக்கம் (Download)
செய்ய வேண்டும்.
அதற்கு Bluestacks என்ற மென்பொருள் (Software) உதவுகிறது.
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
இது இன்ஸ்டால் ஆனவுடன் Bluestacks ஓபன் (Open) ஆகிவிடும்.