Tuesday 5 August 2014

How To Type In Tamil



அனைவருக்கும் இனிய வரவு


தமிழில் டைப் செய்ய இலகுவான வழி

     இன்று உங்களுக்கு அருமையான ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்த போகிறேன்.


   இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழில் டைப் செய்யும் வசதி. அதனுடன்இந்திய மொழிகளில் டைப் பன்ன முடியும்.

   இதில் தமிழில் டைப் செய்ய 5 முறைகள் உள்ளது.அதில் எது உங்களுக்கு வசதியாக உல்லது  அதை தேர்வு செய்துவிட்டு டைப் செய்ய ஆரம்பிக்கலாம்


   தேவையான இடத்தில் நேரடியாக தமிழில் டைப் செய்யலாம் வேறு ஒரு இடத்தில் டைப் செய்ததை காப்பி செய்து, பேஸ்ட் பன்ன வேண்டிய  அவசியமில்லை.

   நீங்கள் ஒரு எழுத்தை டைப்செய்து விட்டீா்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அதை இன்னுமொரு எழுத்தாக மாற்ற நினைக்கிறீா்கள், அதற்கு எந்த கீ யை அதை தொடா்ந்து டைப் செய்ய வேண்டும் என்று, Key Preview மூலம் காணமுடியும்.

   உதாரணமாக "" என டைப் செய்துவிட்டால் அதை " ம்  , மி , மீ , மாபோன்று மாற்றுவதற்கு.
 இதை பயன்படுத்துவது மிக இலகுவானது முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.
 














மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி !

VAZHGA VALAMUDAN

No comments:

Post a Comment