Sunday 17 August 2014

PAYPAL


அனைவருக்கும் நல்வரவு

 ஆன்லைனில் பணம் சம்பாதிப்பவரா நீங்கள்?



   வணக்கம் நண்பர்களே இன்று Paypal பற்றி சொல்லப்போகிறேன். நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பவர்  என்றால் நிங்கள் கட்டாயம்  Paypal Acount Create செய்தே ஆகவேண்டும். இங்கு Paypal Account  ---  Personal, Premier, Business  என்று மூன்று விதத்தில் உள்ளது. இதில் Premier account  நல்லது. தாங்கள் பெரிய Business செய்ய போகிறீர்கள் என்றால் தாங்கள் Business Account பயன்படுத்துவது நல்லது.

நான் ஏன் PayPal Account Create செய்திட வேண்டும் என்று தாங்கள் கேட்களாம்?

நீங்கள் இன்டர்நெட்டில் வணிகம் செய்தாலும், தொழில் செய்தாலும்  உங்களுக்கு என்று Internet Banking Service தேவை  அதற்காகத்தான்  இந்த PayPal  உதவுகிறது. உதாரணத்திற்கு நமது தளத்தின் கடந்த பதிவில் சில Website களில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம். அதில் நீங்கள் செய்த வேலைகளுக்கு தகுந்த மாதிரி  தொகையை தருவார்கள், அத்தொகை எப்படி உங்கள் கைக்கு வரும் என்றால், அத்தளத்தில் நீங்கள் உங்கள் Paypal அல்லது Alertpay (இதுவும் Paypal போலதான்) ID யை இடவேண்டும், பின்னர் அவர்கள் அனுப்பிய தொகை Paypal / Alertpay கணக்கிற்கு வந்துவிடும். பிறகு நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு உங்கள் பணத்தை Withdraw செய்து கொள்ளலாம்.



இப்போது Paypal Account Create செய்ய உங்களிடம் தேவையானது:
உங்களிடம் PAN CARD இருக்க வேண்டும்,
உங்களிடம் ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
உங்கள் Paypal Account ConfOrm செய்ய வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
உங்கள் Account ConfOrm செய்யும்போது (Paypal) அவர்கள் இரு சிறிய தொகையை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைப்பார்கள்.
அந்த சிறு தொகையை மீண்டும் நீங்கள் Paypal தளத்தில் Enter செய்யும்போது உங்கள் கணக்கு முழுதாக Verify செய்யப்பட்ட கணக்காக மாறும் பின்னர் நீங்கள் எந்த வித தடையும் இன்றி பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி கொள்ளலாம்.
 உங்களிடம் வங்கி கணக்கு இல்லையென்றால் நீங்கள் முழுமை பெறாத Paypal கணக்கை தான் பயன்படுத்த நேரிடும் பின்னர் குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் நீங்கள் மாதம் என்ற விதத்தில் காசோலையாக (Check) ஆக பெறலாம்.

Paypal ல் முக்கியமான ஒன்று Paypal Current Amount ல் இருந்து நீங்கள் இணையத்தில் எந்த ஒரு பொருளையோ வாங்க முடியாது. நீங்கள் அந்த தொகையை வங்கி கணக்கிற்கு மாற்றிய பின்னர் தான் நீங்கள் எந்த ஒரு பொருளையும் வாங்கலாம். இதற்க்கு கண்டிப்பாக உங்கள் Credit Card டை பயன்படுத்தி வாங்க வேண்டும். (இந்திய பயனாளர்களுக்கு மட்டும் இப்படி இதர நாட்டினருக்கு Debit Card போதுமானது)


சரி  இப்போதே கிழே உள்ள Link மூலம் Paypal ல் சேர்ந்து பயனடையுங்கள்.


SIGN UP   -    PAYPAL



மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி !


 VAZHGA VALAMUDAN



Map


No comments:

Post a Comment