Friday 13 March 2015

Android Application For Computer



அனைவருக்கும் இனிய வரவு

கணினியில் ஆன்டிராய்டு Application


இப்பொழுது  கணினியில் ஆன்டிராய்டு Application எப்படி  இன்ஸ்டால் செய்வது 
என்று பார்ப்போம்.

ஆன்டிராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த யாருக்கு தான் ஆசை இருக்காது.

அப்படியானால் உங்களது கணினியில் ஆன்டிராய்டு இயங்குதளத்தை இயக்க 

முதலில் எமுலேட்டர்  என்ற மென்பொருளை (Software) பதிவிறக்கம் (Download) 

செய்ய வேண்டும்.

அதற்கு Bluestacks என்ற மென்பொருள் (Software) உதவுகிறது.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக்  செய்யவும்.



இது இன்ஸ்டால் ஆனவுடன் Bluestacks ஓபன் (Open) ஆகிவிடும்.

இல்லை என்றால் அதை ஓபன் செய்யலாம்

இது ஓபன் ஆக சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்

பின் இது உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும்

இணைய இணைப்பை பயன்படுத்தி App- டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும்

அப்படி இல்லாமல் உங்கள் கணினியில் நீங்கள் Android Application வைத்திருந்தால் அதை இன்ஸ்டால் செய்யுங்கள்.

இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம்.

உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில்

உள்ள “Search Icon” மீது கிளிக் செய்து தேடலாம்

இனி Android App உங்கள் கணினி  பயன்படுத்தலாம்




உங்கள் அனைவருக்கும் நன்றி !




No comments:

Post a Comment