Monday 24 February 2014

HOW TO HIDE A FILES ஃபைல் & ஃபோல்டர்களை மறைப்பது எப்படி ?



அனைவருக்கும் இனிய வரவு


ஆன்ட்ராய்ட் போன்/டேப்லேட்டில் ஃபைல் & ஃபோல்டர்களை மறைப்பது எப்படி ?


    இன்று ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் பெரும்பாலோனோர் நமது அனைத்து தகவல்களையும் அதில் சேமித்து வைக்கின்றோம். அத்தோடு அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது நமது பர்சனல் ஃபைல் & ஃபோல்டர்கள்.
நாம் சேமித்து வைத்திருக்கும் நமது பர்சனல்  ஃபைல்/ஃபோல்டரை யாரேனும் பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து விட்டால் அது நமக்கு ஆபத்து தான். அப்படியான பர்சனல்  ஃபைல்/ஃபோல்டரை எப்படி உங்கள் போனில் மறைத்து வைப்பது என்று பார்ப்போம்.

1.முதலில் கூகுள் ப்ளே தளத்தில் (CLICK-Hideitpro) என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  

2.இப்போது அதனை ஓபன் செய்தால் கீழே உள்ளது போல வரும். இப்போது Password என்பதை கிளிக் செய்து  உங்கள்  Password  பாஸ்வேர்டை தர வேண்டும்.
3. இப்போது AUDIO MANAGER ஐகான் மீது LONG PRESS செய்யவும். 
 

4.இப்போது கீழே உள்ளது போன்று ஃபோல்டர்களின் லிஸ்ட் உங்களுக்கு கிடைக்கும்.
 
5.ஒவ்வொரு ஃபோல்டரில் இருக்கும் PHOTOS AND VIDEOS அதனை கிளிக் செய்தால் குறிப்பிட்ட பைல்கள்/ஃபோல்டர் அதற்குள் மறைக்கப்பட்டுவிடும். நிறைய ஃபோல்டர்கள் மறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஒரே ஃபோல்டருக்குள் மூவ் செய்து கொள்ளலாம். 
6.அடுத்த முறை அப்ளிகேஷனை திறக்கும் போது பாஸ்வேர்ட் கேட்கும்.


மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி !

VAZHGA VALAMUDAN

No comments:

Post a Comment